trichy சந்தா சேர்ப்பு இயக்கம் நமது நிருபர் மே 12, 2019 இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநிலச் செயலாளர் எஸ்.பாலா தலைமையில் இளைஞர் முழக்கம் இதழுக்கான சந்தா சேர்ப்பு இயக்கம், நாகை மாவட்டம் தரங்கம்பாடி வட்டத்தில் சனியன்று நடைபெற்றது